• Open Daily: 10am - 10pm
    Alley-side Pickup: 10am - 7pm

    3038 Hennepin Ave Minneapolis, MN
    612-822-4611

Open Daily: 10am - 10pm | Alley-side Pickup: 10am - 7pm
3038 Hennepin Ave Minneapolis, MN
612-822-4611
Ilakkiyathil Venkata Velavan

Ilakkiyathil Venkata Velavan

Paperback

Comparative ReligionHinduism

Currently unavailable to order

ISBN10: 8199977663
ISBN13: 9788199977662
Publisher: Nilan Publishers
Pages: 50
Weight: 0.18
Height: 0.10 Width: 6.00 Depth: 9.00
Language: Tamil

புதுச்சேரியிலுள்ள சன்மார்க்க சங்கத்தில் யான் 26-11-1987 ஆம் நாள் 'மனிதனும் தெய்வமும்' என்னும் தலைப்பில் சொற்பொழிவாற்றிக் கொண்டிருந்த பொழுது இடையிலே திருவேங்கடமலை பற்றிக் குறிப்பிட்டு ஒரு கருத்து கூறினேன். உடனே, யான் நகைச்சுவையோடு பேசி மகிழும் நண்பர்களாகிய திரு. சித்தனும், திரு. கோபாலய்யரும் குறுக்கிட்டு வினா எழுப்பினர். யான் விடை இறுக்க - இறுக்க மேலும் மேலும் கோபாலய்யர் குறுக்கிட்டுக் கொண்டேயிருந்தார் எடுத்துக் கொண்ட தலைப்பைப் பற்றிப் பேசி முடிக்க இடையூறாக இருந்தது இது.

Also from

Shanmuganar, Sundara

Also in

Hinduism