• Open Daily: 10am - 10pm
    Alley-side Pickup: 10am - 7pm

    3038 Hennepin Ave Minneapolis, MN
    612-822-4611

Open Daily: 10am - 10pm | Alley-side Pickup: 10am - 7pm
3038 Hennepin Ave Minneapolis, MN
612-822-4611
Valluvar Kanda Manaiyaram

Valluvar Kanda Manaiyaram

Paperback

PhilosophyGeneral Sociology

Publisher Price: $13.99

ISBN10: 8168825470
ISBN13: 9788168825475
Publisher: Nilan Publishers
Published: Jul 1 2026
Pages: 78
Weight: 0.26
Height: 0.16 Width: 6.00 Depth: 9.00
Language: Tamil

திருவள்ளுவரால் இயற்றப்பெற்ற திருக்குறள் தமிழ்நூல் மட்டுமன்று; தமிழர் நூல் மட்டுமன்று; உலக மொழிகள் பலவற்றுள் மொழிபெயர்க்கப் பெற்றுள்ளதோர் உலக நூலாகும். இந்நூல், வடமொழி, இந்தி முதலிய இந்திய மொழிகளிலும், ஆங்கிலம், பிரெஞ்சு, செர்மனி, இலத்தின் முதலிய ஐரோப்பிய மொழிகளிலும் பெயர்த்தெழுதப் பெற்றுள்ளது. இதனால் இதனை உலகமறை என்றும் பொதுமறை என்றும் புகழ்ந்து கூறுவதுண்டு. பாரதியாரும் வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ்கொண்ட தமிழ்நாடு என்று பாராட்டிப் போந்தார்.

Also from

Shanmuganar, Sundara

Also in

General Sociology