• Open Daily: 10am - 10pm
    Alley-side Pickup: 10am - 7pm

    3038 Hennepin Ave Minneapolis, MN
    612-822-4611

Open Daily: 10am - 10pm | Alley-side Pickup: 10am - 7pm
3038 Hennepin Ave Minneapolis, MN
612-822-4611
Thiruppavai Vilakkam

Thiruppavai Vilakkam

Paperback

Hinduism

Publisher Price: $12.99

ISBN10: 819988777X
ISBN13: 9788199887770
Publisher: Nilan Publishers
Published: Feb 1 2026
Pages: 114
Weight: 0.36
Height: 0.24 Width: 6.00 Depth: 9.00
Language: Tamil

மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன் என்று கண்ணபெருமான் கீதையில் மொழிந்துள்ளார். மார்கழி மாதம் இவ்வாறு சிறப்பு மிக்கதாக இருக்கவும், நாட்டுப்புறங்களில் மார்கழி மாதத்தைப் பீடை மாதம் என்று சொல்லி மங்கல வினைகள் எதனையும் ஆற்றாமல் தவிர்த்து வருகிறார்கள். 'மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாள்' என்று திருப்பாவை தொடங்குகின்றது. ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண் கொடியாம் ஆண்டாள், ஆழ்வார்கள் பன்னிருவரில் ஒரே ஒரு பெண் ஆழ்வார் ஆவர்.

Also from

Balasubramanian, C.

Also in

Hinduism