• Open Daily: 10am - 10pm
    Alley-side Pickup: 10am - 7pm

    3038 Hennepin Ave Minneapolis, MN
    612-822-4611

Open Daily: 10am - 10pm | Alley-side Pickup: 10am - 7pm
3038 Hennepin Ave Minneapolis, MN
612-822-4611
Kannan Kathai

Kannan Kathai

Paperback

Hinduism

Publisher Price: $10.99

ISBN10: 8190327763
ISBN13: 9788190327763
Publisher: Nilan Publishers
Published: Sep 1 2026
Pages: 24
Weight: 0.10
Height: 0.05 Width: 6.00 Depth: 9.00
Language: Tamil

கண்ணன் பிறந்தான்! வசுதேவர் குழந்தையை நம் ஆயர்பாடிக்குக் கொண்டுவந்து, மேற்சொன்ன படியே செய்து, மாயையைக் கொண்டு போனார். அதுகாறும் உலகம் இருள் மூண்டது; மழை பொழிந் தது. எல்லா உயிர்களும் மாயவுறக்கத்தில் ஆழ்ந்தன! இயற்கை வழிவிட்டது! விடிந்ததும் வந்தான் கம்ஸன்; குழந்தை மாயையைப் பற்றி வாளால் வீசினான் அடே! அசுரப் பதரே! கொலைபாதகா! உன் ரத்தவாளால் காற்றைப் பிளந்தாலும், உன் சினப் புயலால் கதிரை அணைத்தாலும், என் உயிரை அவிக்க முடியாதடா! உன் உயிரை வாங்கும் குழந்தை கோகுலத்தில் வளர்கிறான்; கவனம்! என்று மாயை மறைந்தது! அசுர மாமா, அப்படியா? ஹா! என்றெழுந்து ஆயர்பாடியில் வளரும் கண்ணனைக் கண்டு, கொலை செய்யப் பல அசுரரை அனுப்பினான்; அவர்களே இப்படி வந்து தொல்லை செய்கிறார்கள்!

Also from

Bharati, Shuddhananda

Also in

Hinduism