• Open Daily: 10am - 10pm
    Alley-side Pickup: 10am - 7pm

    3038 Hennepin Ave Minneapolis, MN
    612-822-4611

Open Daily: 10am - 10pm | Alley-side Pickup: 10am - 7pm
3038 Hennepin Ave Minneapolis, MN
612-822-4611
Arputha Thiruvanthathi

Arputha Thiruvanthathi

Paperback

Hinduism

Publisher Price: $12.99

ISBN10: 8190327712
ISBN13: 9788190327718
Publisher: Nilan Publishers
Published: Sep 1 2026
Pages: 94
Weight: 0.30
Height: 0.19 Width: 6.00 Depth: 9.00
Language: Tamil

சிவபெருமான் திருவருளால் 'வானமும் மண்ணுமெல்லாம் வணங்குபேய் வடிவம்' பெற்ற காரைக்கால் அம்மையார் முதன்முதல் திருவாய் மலர்ந்தருளிய சிறப்புடைய பிரபந்தம் அற்புதத் திருவந்தாதி என்பதாகும். அற்புதம் என்பது யாவரும் வியந்து போற்றுதற்குரிய உணர்வரிய மெய்ஞ்ஞானம் என்ற பொருளேத் தருவதாகும். 'அற்புதமூர்த்தி' எனவரும் நன்னூற் சிறப்புப் பாயிரத் தொடர்க்கு 'ஞானமே திருமேனியாக வுடையான்' என எழுதப் பெற்ற உரைப்பகுதி இங்கு ஒப்புநோக்கத் தகுவதாகும். இறைவனருளால் தம் உள்ளத்தில் தோன்றிய சிவஞானத்தின் ஒருமைப்பாட்டினால் உமையொருபாகனாகிய இறைவனது பொருள்சேர் புகழை விரித்துப் போற்றிய அந்தாதியாதலின், இஃது அற்புதத் திருவந்தாதி யென்னும் பெயர்த்தாயிற்று.

Also from

Vellaivaranan, K.

Also in

Hinduism