• Open Daily: 10am - 10pm
    Alley-side Pickup: 10am - 7pm

    3038 Hennepin Ave Minneapolis, MN
    612-822-4611

Open Daily: 10am - 10pm | Alley-side Pickup: 10am - 7pm
3038 Hennepin Ave Minneapolis, MN
612-822-4611
Appar Virundhu

Appar Virundhu

Paperback

PhilosophyHinduism

Currently unavailable to order

ISBN10: 8168697731
ISBN13: 9788168697737
Publisher: Nilan Publishers
Pages: 140
Weight: 0.43
Height: 0.30 Width: 6.00 Depth: 9.00
Language: Tamil

நாம் இருபதாம் நூற்றாண்டில் வாழ்கிறோம். இன்றைய இளைஞர்கள் இருபதாம் நூற்றாண்டு,புதுமை நிறைந்த நூற்றாண்டு,அறிவு பெருகிய நூற்றாண்டு,ஆற்றல் பெருகிய நூற்றாண்டு,மறுமலர்ச்சியும்,சீர்திருத்தமும் பொங்கி வழியும் நூற்றாண்டு என்று நினைக்கிறார்கள். இருபதாம் நூற்றாண்டின் தலைமுறை என்று சொல்லிக் கொள்வதிலேயே நம்மில் சிலர் பெருமைப் படுகிறார்கள்;நாங்கள் பத்தாம் பசலிகள் அல்லர்,புத்தம் புதிய பிறவிகள் என்று சொல்லிக் கொள்வதிலேயே பலர் பெருமைப்படுகிறார்கள்.

Also in

Hinduism