Kumarikottam
Paperback
HumorClassic FictionLiterary Fiction
Publisher Price: $9.99
ISBN13: 9788198796370
Publisher: Nilan Publishers
Published: May 1 2025
Pages: 60
Weight: 0.21
Height: 0.12 Width: 6.00 Depth: 9.00
Language: Tamil
ஸ்ரீமான் குழந்தைவேல் செட்டியார்வாள். மகா உத்தமர். அவருடைய திவ்ய குணத்தைத் தேசம் பூராவும் போற்றுகிறது. இப்படிப்பட்டவர், ஒரு சிலராவது இருப்பதாலேதான், காலம் கலிகாலமா இருந்தாலும், மழை பெய்யறது! பூலோகத்தைச் சமுத்திராதி உற்பாதங்களால் அழிக்க முடியவில்லை என்று கூறலாம்.
உலகமே தலைக்கீழாக மாறிக்கொண்டிருக்கும் இந்தக் காலத்திலே பெரியவாளுடைய காரியங்களை நாசம் செய்யறதை, பிரமாதமான சீர்திருத்தம்னு பேசிண்டிருக்கு, ஒரு ராட்சசக் கூட்டம், அப்படிப்பட்டவாளெல்லாம், நம்ம செட்டியாரின் சர்வபரித் தியாகத்தைக் கேட்டாளானா, நடுநடுங்கிப் போவாள்.
லோகத்திலே, எல்லாவிதமான பாசத்தையும் ஒருவர் அடக்கலாம். ஆனா, இந்தப் புத்ர பாசம் இருக்கே அதனைச் சாமான்யமா அடக்க முடியாது. சக்ரவர்த்தி தசரதனாலேகூடப் புத்ரசோகத்தைத் தாங்க முடியவில்லை என்பது லோகப் பிரசித்தமான விஷயம்.
நம்ம செட்டியார், தமது குமாரன், ஒரே மகன், ஆச்சார அனுஷ்டானாதிகளுக்கு விரோதமான காரியம் செய்யத் துணிந்தபோது எவ்வளவோ கீதோபதேசம் செய்து பார்த்தும், அவன் பிடிவாதமாக இருக்கக் கண்டு, என்ன செய்தார்? மகன் என்ற பாசத்தைக் கூட உதறித
Also from
Annadurai, C. N.
Also in
Classic Fiction
Alice's Adventures in Wonderland: Unabridged, with Poems, Letters & Biography
Carroll, Lewis
Hardcover
The Princess Bride Deluxe Limited Edition: S. Morgenstern's Classic Tale of True Love and High Adventure
Goldman, William
Paperback
The Fellowship of the Ring: Being the First Part of the Lord of the Rings
Tolkien, J. R. R.
Paperback
Frankenstein, Dracula, Dr. Jekyll and Mr. Hyde
Stevenson, Robert Louis
Stoker, Bram
Shelley, Mary
Paperback
The Pilgrim's Progress: A Readable Modern-Day Version of John Bunyan's Pilgrim's Progress (Revised and easy-to-read)
Bunyan, John
Vermilye, Alan
Paperback
The Princess Bride: S. Morgenstern's Classic Tale of True Love and High Adventure
Goldman, William
Hardcover
