Gumasthavin Penn
Paperback
HumorClassic FictionLiterary Fiction
Publisher Price: $9.99
ISBN13: 9788198796356
Publisher: Nilan Publishers
Published: May 1 2025
Pages: 72
Weight: 0.24
Height: 0.15 Width: 6.00 Depth: 9.00
Language: Tamil
ஆமாம்! நானும் ஒரு குமாஸ்தாவின் மகள்தான். என் பெயர் காந்தா. குமஸ்தாவின் மகள் என்ற நாடகம் பார்த்திருக்கிறீர்களே. அந்த நாடகக் கதையில் வரும் குமஸ்தாவின் பெண்ணுடைய பெயர் சீதா. அவள் சமுதாயக் கொடுமையால் செத்தாள், தற்கொலை செய்து கொள்கிறாள். அது நாடகத்தில் நடப்பது. நிசமாக நடந்ததல்ல.
நான் தேவிதமான கொடுமையால் சாகவில்லை. ஒருவனை, என் ஆசை நாயகனை, சாகடித்தேன். நாடகத்திலே பரிதாபத்திற்குரிய சீதா தற்கெலை செய்து கொள்கிறாள்.
நான், பழி பாவத்துக்கு அஞ்சாதவள். கொலை செய்தேன். என்னைத் தண்டியுங்கள். ஆனால் தண்டிப்பதன் மூலம், நீங்கள் இந்த ஒரு காந்தாவை அடக்கலாம். இதே நேரத்திலும், இனியும் தோன்ற இருக்கும் காந்தாக்களைத் தடுக்க என்ன செய்வீர்? 'பிளேக்' வந்தவனுக்கு ஊசி போட்டு விட்டால், ஊரிலே வேறு யாருக்கும் பிளேக் வராது என்று கூறிவிடமுடியுமா? இந்தக் காந்தாவைக் கொன்றுவிட்டால், இனி வேறு காந்தா கிளம்ப மாட்டாள் என்றா எண்ணுகிறீர்கள்?
என் இளவயதில் நான் தூக்குமேடை ஏறவேண்டுமே என்று எனக்குப் பயமுமில்லை, துக்கமுமில்லை. என்னைப் பற்றி ஊரார் ஏசுவார்களே என்று வெட்கமுமில்லை. அந்த உணர்ச்சிகள் என்னை இப&
Also from
Annadurai, C. N.
Also in
Classic Fiction
Alice's Adventures in Wonderland: Unabridged, with Poems, Letters & Biography
Carroll, Lewis
Hardcover
The Princess Bride Deluxe Limited Edition: S. Morgenstern's Classic Tale of True Love and High Adventure
Goldman, William
Paperback
The Fellowship of the Ring: Being the First Part of the Lord of the Rings
Tolkien, J. R. R.
Paperback
Frankenstein, Dracula, Dr. Jekyll and Mr. Hyde
Stoker, Bram
Shelley, Mary
Stevenson, Robert Louis
Paperback
The Pilgrim's Progress: A Readable Modern-Day Version of John Bunyan's Pilgrim's Progress (Revised and easy-to-read)
Bunyan, John
Vermilye, Alan
Paperback
The Princess Bride: S. Morgenstern's Classic Tale of True Love and High Adventure
Goldman, William
Hardcover
