• Open Daily: 10am - 10pm
    Alley-side Pickup: 10am - 7pm

    3038 Hennepin Ave Minneapolis, MN
    612-822-4611

Open Daily: 10am - 10pm | Alley-side Pickup: 10am - 7pm
3038 Hennepin Ave Minneapolis, MN
612-822-4611
Sulaba

Sulaba

Paperback

Literary Fiction

Currently unavailable to order

ISBN13: 9798331279561
Publisher: Blurb
Published: Feb 18 2026
Pages: 220
Weight: 0.66
Height: 0.46 Width: 6.00 Depth: 9.00
Language: Undetermined
நாவலாசிரியர் நா. பார்த்தசாரதி அவர்கள் 18.12.1987ல் அமரரான பிறகு வெளிவரும் முதல் நூல் இது. அவரது புத்தகங்களைத் தொடர்ந்து வெளியிடும் வேளையில், அவர் எழுதி இன்னும் நூல் வடிவம் பெறாத படைப்புகளனைத்தையும் தொகுத்து தனித்தனி நூலாக வெளியிட முனைகிறோம். குறுநாவல்களே நாவல்களாகி வருகிற இந்த யந்திர உலகில் நா. பா. வின் இரு (குறு) நாவல்கள் அடங்கிய தொகுப்பாக இந்நூல் வெளிவருகிறது. நா. பா. வின் நடையிலும் மாற்றம் கொண்ட நாவல்களிவை. தனது படைப்புக்கள் மூலம் தமிழ் உலகில் நா. பா. என்றும் நின்று வாழ்கிறோர் எனும் உணர்வுடன் இந்நூலை வெளியிடுகிறோம்.

Also from

Parthasarathy, Na

Also in

Literary Fiction