Sera Thandavam
Paperback
Publisher Price: $14.99
ISBN13: 9788168572911
Publisher: Nilan Publishers
Published: Apr 1 2026
Pages: 156
Weight: 0.48
Height: 0.33 Width: 6.00 Depth: 9.00
Language: Tamil
அத்தி என்னும் சேரன் ஆடற்கலைக்கு உயிரளித்தோன் ஆதலின் ஆட்டன் அத்தி எனப்பட்டான்.
சேரதாண்டவம் என்பது சேரன் ஆட்டனத்தியின் கூத்து எனப் பொருள்படும். எனவே, சேரனின் கூத்துப் பற்றிய நூல் இது என்க.
கூத்துப் பற்றிய நூல் எனின், கூத்தின் இலக்கணம் கூறும் நூலோ, அன்று. சேரனின் கூத்தே இக்கதைக்கு வேராகவும், மரம் கிளையாக வும் வருதலின் சேரதாண்டவம் கதை விளக்குவதென்க.
ஆட்டனத்தி ஆதிமந்தி பற்றிய வரலாறு, தொடர்பாக யாண்டும் கிடைப்பதின்று. பாண்டியன் உயிர் விட்டபின் பாண்டியன் மனைவிக்குக் கண்ணகி கூறியதாக உள்ள மூன்று கற்புக்கரசியர் வரலாறுகளில், ஆதிமந்தி வரலாறு ஒன்று என்றுமட்டும் காணப்பட்டது கொண்டு, அத்தகைய வரலாறு நூல்களில் நுணுகி ஆராயப்பட்டது.
சேரநாட்டின் அரண்மனையில் அமைந்த ஆடல் அரங்கில், சேரநாட்டுப் படைமறவர்களும், அறிஞர்களும், அமைச்சர் முதலியவர்களும், ஆடல் காணும் அவாவுடன் நிறைய அமர்ந்திருக் கின்றார்கள்.
கூட்டிசை முழங்கி அறுதியடைகிறது.
ஆடல் ஆசிரியனும், ஆட இருப்போனுமாகிய சேரன் ஆட்டனத்தி அரங்கின் நடுவில் தோன்றுகிறான், மணித்தேர் நிலைக்குவந்து நின்றது போல்!
சேரன் ஆட்டனத்தி செப
Also from
Bharathidasan
Also in
Plays
Four Comedies: The Taming of the Shrew, a Midsummer Night's Dream, the Merchant of Venice, Twelfth Night
Shakespeare, William
Paperback
Death of a Salesman: Certain Private Conversations in Two Acts and a Requiem
Miller, Arthur
Paperback
The Laramie Project and the Laramie Project: Ten Years Later
Kaufman, Moises
Fondakowski, Leigh
Pierotti, Greg
Paperback
The Greek Tragedies: Seventeen Plays by Aeschylus, Sophocles, and Euripides
Aeschylus
Sophocles
Euripides
Paperback
FRANKENSTEIN or The Modern Prometheus (The Revised 1831 Edition - Wisehouse Classics)
Shelley, Mary Wollstonecraft
Paperback
Four Major Plays: A Doll's House/Ghosts/Hedda Gabler/The Master Builder
McFarlane, James
Arup, Jens
Ibsen, Henrik
Paperback
A Doll's House and Other Plays: With Pillars of the Community, Ghosts and an Enemy of the People
Ibsen, Henrik
Paperback
KJV, Pew Bible, Large Print, Hardcover, Burgundy, Red Letter Edition (Large Print Edition)
Thomas Nelson
Hardcover
Bacchae and Other Plays: Iphigenia Among the Taurians; Bacchae; Iphigenia at Aulis; Rhesus
Euripides
Paperback
