• Open Daily: 10am - 10pm
    Alley-side Pickup: 10am - 7pm

    3038 Hennepin Ave Minneapolis, MN
    612-822-4611

Open Daily: 10am - 10pm | Alley-side Pickup: 10am - 7pm
3038 Hennepin Ave Minneapolis, MN
612-822-4611
Arangathil Nirvanam: A Novel from Norway

Arangathil Nirvanam: A Novel from Norway

Paperback

Fantasy

Currently unavailable to order

ISBN10: 1667160184
ISBN13: 9781667160184
Publisher: Lulu Pr
Published: May 23 2016
Pages: 132
Weight: 0.39
Height: 0.31 Width: 5.50 Depth: 8.50
Language: Tamil
ஈழத்தைவிட்டு புலம் பெயர்ந்த எமது முதற் பரம்பரையின் வாழ்வு அனுபவம்; எப்படி இருந்தது என்பதைப் பொறுத்து அவர்கள் சமுதாய எல்லைகள் வகுக்கப்பட்டன. அவர்கள் நாடு விட்டு வேற்று நாட்டிற்கு வந்தபோதும் தாங்கள் சிறுபிராயத்தில் கற்ற சமுதாய எல்லைகளைத் தொடர்ந்தும் கடைப்பிடித்தனர். கடைப் பிடிக்க போராடுகின்றனர். அந்த எல்லைகளே உலகில் உன்னதமானது என்பதை வலுவாக நம்புகின்றனர். அதைத் தங்கள் உயிரான நினைக்கின்றனர். தங்களது அதே சமுதாய எல்லைகளை தங்கள் பிள்ளைகள் மேலும் கண்மூடித்தனமாய் திணிக்கின்றனர். தங்களால் எது சரியான எல்லை என்று கணிக்கப்படுகிறதோ அதற்குள் அவர்களும் நிற்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். எதிர்பார்ப்பு வேறு நடைமுறை வேறு. அதன் கருத்தாக இது.

Also in

Fantasy