• Open Daily: 10am - 10pm
    Alley-side Pickup: 10am - 7pm

    3038 Hennepin Ave Minneapolis, MN
    612-822-4611

Open Daily: 10am - 10pm | Alley-side Pickup: 10am - 7pm
3038 Hennepin Ave Minneapolis, MN
612-822-4611
Imayamalai Alladhu Thiyanam

Imayamalai Alladhu Thiyanam

Paperback

Religion General India & South Asia

Publisher Price: $17.99

ISBN13: 9798880509744
Publisher: Blurb
Published: Jan 29 2026
Pages: 50
Weight: 0.18
Height: 0.10 Width: 6.00 Depth: 9.00
Language: Undetermined
சைவ சித்தாந்த மகா சமாஜத்தின்] இருபத்தைந்தாம்] ஆண்டு விழா, சென்னைப்] பச்சையப்பன்] கல்லூரி மண்டபத்தில்], பண்டித மணி - கதிரேசஞ்] செட்டியார்] தலைமையில்] 1930 -ஆம் ]வருடம்] டிசம்பர்] மாதம்]25, 26, 27ஆம் ]நாட்களில்] நடைபெற்றது. மூன்றாம்] நாள் ]கூட்டத்தில்]இமயமலை என்னும் ]பொருள்] பற்றிப்] பேசும்] பேறு எனக்குக்] கிடைத்தது. அப்பொருள்] பற்றிப்]பேசித்]தொகுப்புரை கூறி யான்] அமர்ந்ததும்], மேடை மீதிருந்த பலர்], அப்பேச்சைப்] பத்திரிகை யில்]எழுதி வருமாறும்], பின்னே அதை நூலாக வெளியிடுமாறும்] விண்ணப்பித்தனர்]. அவருள்]சமாஜ அமைச்சர்]- திருவாளர்]- மயிலை - பால சுப்பிரமணியனாரும்], திருவாளர்]- கிழக்கு மருதூர்]- நாராயண சாமியாரும்]பெரிதும்] வலியுறுத்தி உறுதிமொழியும்] பெற்றுக்]கொண்டனர்]. அன்பர்கள்]விருப்பத்துக்கிணங்கி, எனது பேச்சை நவசக்தி'யில்]வாரந்தோறும்]எழுதி முற்றுவித்தேன்]. அப்பேச்]செழுத்துப்]பொருளைக்]கொண்டதே இந்நூல்]. நூலின்] உள்ளுறைக்]கேற்ப நூலுக்கு இமயமலை அல்லது தியானம்] என்னும்]முடி சூட்டப்பட்டது.

Also from

Kalyanasundaram, Thiru V.

Also in

Religion General