• Open Daily: 10am - 10pm
    Alley-side Pickup: 10am - 7pm

    3038 Hennepin Ave Minneapolis, MN
    612-822-4611

Open Daily: 10am - 10pm | Alley-side Pickup: 10am - 7pm
3038 Hennepin Ave Minneapolis, MN
612-822-4611
Tamil Ezhuthozhungu

Tamil Ezhuthozhungu

Paperback

Letters & Essays

ISBN10: 9347206962
ISBN13: 9789347206962
Publisher: Zero Degree Publishing
Published: May 1 2026
Pages: 166
Weight: 0.44
Height: 0.38 Width: 5.50 Depth: 8.50
Language: Tamil
தமிழ் எழுத்துகளின் அளவுகள் என்ன? ஒவ்வொரு எழுத்தின் எல்லைகள் யாவை? எங்கே தொடங்கி எப்படி முடியும்? தமிழ் எழுத்துக்கென்று தரப்பாடு ஏதும் உண்டா? எழுத்துகளின் பாகங்கள் என்ன? தமிழ் எழுத்துகளை எழுதச் சரியான கோட்டொழுங்கு எது? தமிழ் எழுத்துகளுக்குக் கட்டுப்பாடுகள் தேவையா? இந்தக் கேள்விகளோடு உரோமன், அரபி, இந்தி உள்ளிட்ட உலகின் பல்வேறு எழுத்துரு ஆக்கங்களை ஆய்வு செய்யும்போது, தமிழ் எழுத்துகளுக்கு மேற்கண்ட கேள்விகளுக்கு விடைதருமாப்போல ஒரு வரைவு தேவை என்பது புலப்படுகிறது. ஆகவே, எழுத்தின் அளவுகள், எல்லைகள், தரப்பாடு, பாகங்கள், கோட்டொழுங்கு போன்றவற்றைப் பரிந்துரைத்து உரையாடுகிறது இந்நூல். Are there any dimensions for Tamil letters? What are the limits and boundaries of a letter? Where the start and end of a letter should be? Is there a standard for Tamil letters? What are the parts or anatomy of Tamil letters? What is the correct axes-discipline to write a Tamil letter? What could be the controls for Tamil letters? Along with these questions when researching the western way of typeface anatomy for various scripts including Roman, Arabic, Hindi etc., it indicates the need for definitions and descriptions for Tamil script. The Tamil Letter's measurements or proportions, boundaries, standards, components and axes can be understood through the discussions in this book.

Also in

Letters & Essays