• Open Daily: 10am - 10pm
    Alley-side Pickup: 10am - 7pm

    3038 Hennepin Ave Minneapolis, MN
    612-822-4611

Open Daily: 10am - 10pm | Alley-side Pickup: 10am - 7pm
3038 Hennepin Ave Minneapolis, MN
612-822-4611
Yuvan Chandrasekar Kadhaigal Part 1

Yuvan Chandrasekar Kadhaigal Part 1

Hardcover

General Fiction

ISBN10: 9347206067
ISBN13: 9789347206061
Publisher: Zero Degree Publishing
Published: May 1 2026
Pages: 760
Weight: 2.25
Height: 1.81 Width: 5.50 Depth: 8.50
Language: Tamil
எழுதுதல் என்னும் செயல்பாடு ஒரு பூடகமான மனநிலையிலிருந்து விளைகிறது. அது ஒரு தெளிவற்ற மனநிலை. தீர்மானங்கள் எதுவுமின்றி எழுத ஆரம்பித்து, எழுத்து ஒரு தாவரம்போலத் தன்னிச்சையாக நகர்ந்து செல்லும் திசைகளை வேடிக்கை பார்ப்பது சுவாரசியமான அனுபவம்... புனைகதை தன் பாத்தியதைக்குள் வந்த வெளியை விளிம்புகளிட்டுக் காட்ட சிலந்தி பின்னும் வலை போன்றது... 2000 முதல் 2024 வரை யுவன் சந்திரசேகர் எழுதிய கதைகளுடைய முழுத்தொகுப்பின் முதலாவது தொகுதி இது.

Also from

Yuvan Chandrasekar

Also in

General Fiction