• Open Daily: 10am - 10pm
    Alley-side Pickup: 10am - 7pm

    3038 Hennepin Ave Minneapolis, MN
    612-822-4611

Open Daily: 10am - 10pm | Alley-side Pickup: 10am - 7pm
3038 Hennepin Ave Minneapolis, MN
612-822-4611
Velichathin Piradhi

Velichathin Piradhi

Paperback

General Fiction

ISBN10: 939547324X
ISBN13: 9789395473248
Publisher: Zero Degree Publishing
Published: Jul 15 2026
Pages: 140
Weight: 0.37
Height: 0.30 Width: 5.50 Depth: 8.50
Language: Tamil
நாளைய உலகம் எப்படி இருக்கும்? ஜெமினி, சாட்ஜிபிடி, கிளாட் போன்ற செயற்கை நுண்ணறிவுச் செயலிகள் உலகில் தலையெடுத்த பின்னர், மனிதனுக்கும் இயந்திரத்திற்குமான இடைவெளி குறைந்து வருகிறது. நாம் அவற்றிற்கு எல்லாவற்றையும் கற்றுத்தருகிறோம். நம்மை நேசிப்பதைத் தவிர. அப்படியிருக்க, அவை தனித்துச் சிந்தித்துச் செயல்படத் தொடங்கினால், நமது நிலை என்ன? நாளைய அறிவியலுக்கான இன்றைய கேள்விகள் இத்தொகுப்பில் கதைகளாய் உருவெடுத்துள்ளன. இவை எதிர்காலத் தொழில்நுட்பங்களின் சாத்தியங்களையும், அவற்றால் எழும் சிக்கல்களையும், மனித உணர்வுகளின் ஆழங்களையும் ஆராய்கின்றன. செயற்கை நுண்ணறிவு, மரபணு அறிவியல், காலநிலை மாற்றம், நினைவுகளின் மிச்சம் போன்றவையே இக்கதைகளின் கருப்பொருள்கள். சுருங்கச் சொன்னால், எதிர்காலம் இக்கதைகளில் ஏற்கனவே காத்திருக்கிறது. ஆனால் ஒவ்வொரு கண்டுபிடிப்பிற்கும் ஒரு விலை உண்டு. அதைக் கொடுப்பது யார்? எதிர்காலத்தைக் கற்பனை செய்யும் கதைகள் இவை. ஆனால் ஒவ்வொரு கதையின் இதயத்திலும் துடிப்பது மனித இதயமே. ஏனெனில் காலம் மாறலாம். தொழில்நுட்பம் மாறலாம். ஆனால், மனிதரின் கனவுகளும் கேள்விகளும&

Also from

Ashok Kumar

Also in

General Fiction