• Open Daily: 10am - 10pm
    Alley-side Pickup: 10am - 7pm

    3038 Hennepin Ave Minneapolis, MN
    612-822-4611

Open Daily: 10am - 10pm | Alley-side Pickup: 10am - 7pm
3038 Hennepin Ave Minneapolis, MN
612-822-4611
Veerama Nagar

Veerama Nagar

Paperback

Literary CriticismPoetry Criticism

Publisher Price: $13.99

ISBN10: 8168632303
ISBN13: 9788168632301
Publisher: Nilan Publishers
Published: May 1 2026
Pages: 110
Weight: 0.35
Height: 0.23 Width: 6.00 Depth: 9.00
Language: Tamil

ஆசிரியர், இந்தப் புத்தகத்தில் அடங்கிய வியாசங்களைக் காரைக்குடியினின்றும் போதரும் 'குமரன்' எனப் பெயரிய வாரப் பத்திரிகையில் வெளிப்படுத்தி வந்தபோது, அவைகளுட் பலவற்றை அப்பத்திரிக்கைக்கு அனுப்பு முன்னரும், வேறு பலவற்றைப் பின்னரும் எனக்கு வாசித்துக் காட்டத் தெரிந்து இன்புற்றிருக்கின்றேன். அப்போது, அவ்வியாசங்களைப் புத்தக ரூபமாக வெளியிட்டால், 'குமரன்' வாசகருக்கே யன்றி அவரல்லா ரெல்லாருக்கும் அறிவும் ஆனந்தமும் அளிக்கும் பயப்பாடுடைத்தா யிருக்குமென்று கூறியிருந்தேன். ஆதலால், அவ்வியாசங்கள் இப்போது புத்தக உருவம் பெற்றமை யறிந்து மகிழ்வுறுகின்றே னென்பது சொல்லாமலே விளங்கும்.

Also from

Sethu Pillai, R. P.

Also in

Literary Criticism