• Open Daily: 10am - 10pm
    Alley-side Pickup: 10am - 7pm

    3038 Hennepin Ave Minneapolis, MN
    612-822-4611

Open Daily: 10am - 10pm | Alley-side Pickup: 10am - 7pm
3038 Hennepin Ave Minneapolis, MN
612-822-4611
Varungaala Thamizhagam

Varungaala Thamizhagam

Paperback

Ancient History GeneralGeneral Asian History

Publisher Price: $11.99

ISBN10: 8199705930
ISBN13: 9788199705937
Publisher: Nilan Publishers
Published: Jan 1 2026
Pages: 68
Weight: 0.23
Height: 0.14 Width: 6.00 Depth: 9.00
Language: Tamil

நாம் காணும் காலம் நிகழ்காலம் காணாக் காலம் எதிர்காலம். ஆனால் நிகழ்காலத்தை அடிப்படையாகக்கொண்டே எதிர்காலத்தைக் காண முடியும், உருவாக்க முடியும்.. இப்பணியில் உதவுவது இறந்த காலமும் அது பற்றிய வரலாறும். 'வருங்காலத் தமிழகம்' என்ற இந்நூலில் ஆசிரியர் நிகழ்கால நிலையாகிய, நிலத்தினையும் இறந்த காலமாகிய அதன் விதை, வேர், உரங்களையும் ஆய்ந்து பிறநாட்டு ஒப்புமை உணர்வால் வருங்காலத்துக்கு வழிகாட்டியுள்ளார். அவ் வருங்காலம் பற்றிய விரிவான திட்டம் 'தமிழன் திட்டம்' எனத் தொடர்ந்து எழுதப்பெற்றுள்ளது. அது எம் நிலைய வாயிலாக விரைவில் வெளிவரும். இந்நூலின் முதற் பதிப்பை தமிழர் பதிப்பகத்தார் வெளியிட்டுத் தமிழ் இளைஞர்களின் பேராதரவைப் பெற்றது.

Also from

Appadurai, Ka

Also in

Ancient History General