Ramojium
Paperback
Please select the version of book you would like to purchase.
ISBN10: 9395511494
ISBN13: 9789395511490
Publisher: Zero Degree
Published: Aug 1 2023
Pages: 724
Weight: 1.99
Height: 1.59 Width: 5.50 Depth: 8.50
Language: Tamil
ISBN13: 9789395511490
Publisher: Zero Degree
Published: Aug 1 2023
Pages: 724
Weight: 1.99
Height: 1.59 Width: 5.50 Depth: 8.50
Language: Tamil
வாரம் நாலு ராத்திரி, காக்கி நிஜாரும், அரைக்கை காக்கிச் சட்டையும், கையில் மூணு பேட்டரி அடைத்த டார்ச் லைட்டும், வாயில் ஊய்ய்ய்ய் என்று எதிரொலித்து ஒலிக்கும் விசிலும், இன்னும் முடிந்தால் லைசன்ஸ் வாங்கிய துப்பாக்கி சகிதம் தெருவை, பேட்டையை ரோந்து சுற்றி வர வேண்டும். எதிரி விமானம் வருவதாகத் தெரிந்தால் ஏஆர்பி சைரன் ஒலிக்குமில்லையோ. அப்போது, தெரு முனையில் தோண்டி வைத்த பாதுகாப்பு ஷெல்டர்களில் ஜனங்களை இடம் பெயர வைத்து பாதுகாப்பாக உட்காரச் சொல்ல வேண்டும். அதற்கு அப்புறம் அரை மணியோ முக்கால் மணியோ கழிந்து எதிரி விமான அபாயம் இல்லாமல் போக, எல்லாம் சரியாச்சு என்ற 'ஆல் க்ளியர்' கூவலாக நீளமாக சைரன் ஊதி எல்லோரையும் வீட்டுக்கு அனுப்ப வேணும். இப்படி ஏகப்பட்ட கௌரவமான வேலைகளோடு வார்டன் பதவி.
Also from
Murugan, Era
Also in
General Fiction
Elizabeth Spencer: Novels & Stories (Loa #344): The Voice at the Back Door / The Light in the Piazza / Knights and Dragons / Stories
Spencer, Elizabeth
Hardcover
$38.00
Anniversaries, Volume 2: From a Year in the Life of Gesine Cresspahl, April 1968-August 1968
Johnson, Uwe
Paperback
From $14.99
Johnny Panic and the Bible of Dreams: Short Stories, Prose, and Diary Excerpts
Plath, Sylvia
Paperback
$9.50
Selected Writings: Robert Musil: Young Torless, Three Women, the Perfecting of a Love, and Other Writings
Musil, Robert
Agee, Joel
Paperback
$79.43
Before Gatsby: The First Twenty-Six Stories
Fitzgerald, F. Scott
Bruccoli, Matthew J.
Baughman, Judith
Paperback
$50.74
