Ore Raththam
Paperback
RomanceClassic FictionHistorical Fiction
Publisher Price: $16.99
ISBN13: 9788199624382
Publisher: Nilan Publishers
Published: Dec 1 2025
Pages: 196
Weight: 0.59
Height: 0.42 Width: 6.00 Depth: 9.00
Language: Tamil
நாட்டில் புரையோடிப் போய்க் கொண்டிருக்கிற சாதிப் பூசல்களுக்கும் கலவரங்களுக்கும் முடிவுகட்டி, சமத்துவ சமுதாயம் காணவேண்டுமென்ற எண்ணத்தைப் பின்னணியாகக் கொண்டு கலைஞர். கருணாநிதி அவர்கள் எழுதியுள்ள இந்தப் புரட்சிப் புதினத்தை, மிகவும் தேவையான தருணத்தில் வெளியிடுவதைப் பெருமையாகக் கருதுகிறோம்.
சமநீதி தழைத்திடும் சமுதாய மறுமலர்ச்சிக்கு இந்த நூலின் வாயிலாகவும் தனது தொண்டினை ஆற்றிடும் கலைஞர் அவர்கள், சமத்துவக் கொள்கையினைச் செயல் மூலம் நிறைவேற்றி வருபவராவார்.
அவரது நெஞ்சின் ஆழத்திலிருந்து எழுந்திடும் உணர்வுகளே இந்த நூல் முழுதும் எழுத்துக்களாக வடிவெடுத்திருக்கின்றன.
தமிழ்க்கனி பதிப்பகம், கலைஞர் அவர்களின் நூல்களை வெளியிட்டு தமிழன்னையின் மணிமகுடத்தில் புதிய ஒளி முத்துக்களைப் பதித்து வருகிறது.
என்றும் போல் உங்கள் ஆதரவை எதிர்பார்த்து உங்கள் கரங்களில் இந்த நூலை வழங்குகிறோம்.
Also from
Karunanidhi, M.
Also in
Classic Fiction
James Fenimore Cooper: The Leatherstocking Tales Vol. 1 (Loa #26): The Pioneers / The Last of the Mohicans / The Prairie
Cooper, James Fenimore
Hardcover
Four Comedies: The Taming of the Shrew, a Midsummer Night's Dream, the Merchant of Venice, Twelfth Night
Shakespeare, William
Paperback
The Princess Bride Deluxe Limited Edition: S. Morgenstern's Classic Tale of True Love and High Adventure
Goldman, William
Paperback
The Fellowship of the Ring: Being the First Part of the Lord of the Rings
Tolkien, J. R. R.
Paperback
The Lord of the Rings Illustrated by the Author: Illustrated by J.R.R. Tolkien
Tolkien, J. R. R.
Hardcover
The Princess Bride: S. Morgenstern's Classic Tale of True Love and High Adventure
Goldman, William
Hardcover
The Pilgrim's Progress: A Readable Modern-Day Version of John Bunyan's Pilgrim's Progress (Revised and easy-to-read)
Vermilye, Alan
Bunyan, John
Paperback
Frankenstein, Dracula, Dr. Jekyll and Mr. Hyde
Shelley, Mary
Stevenson, Robert Louis
Stoker, Bram
Paperback
The Princess Bride: S. Morgenstern's Classic Tale of True Love and High Adventure
Goldman, William
Paperback
