• Open Daily: 10am - 10pm
    Alley-side Pickup: 10am - 7pm

    3038 Hennepin Ave Minneapolis, MN
    612-822-4611

Open Daily: 10am - 10pm | Alley-side Pickup: 10am - 7pm
3038 Hennepin Ave Minneapolis, MN
612-822-4611
Mouna Puyal

Mouna Puyal

Paperback

General Fiction

Publisher Price: $21.95

ISBN10: 9356950857
ISBN13: 9789356950856
Publisher: Pustaka Digital Media Pvt. Ltd.
Published: Jan 1 2023
Pages: 266
Weight: 0.75
Height: 0.60 Width: 5.50 Depth: 8.50
Language: Tamil

சீக்கியர்களுக்கு மிகப்புனிதமான அமிர்தசரஸ் பொற்கோவிலுக்குள் தீவிரவாதிகள் அடைக்கலம் இருந்தது. இந்திய அரசுக்கு அச்சுறுத்தல் என்று ராணுவம் பொற்கோவிலுக்குள் நுழைந்து எதிரிகளை சுட்டுக் கொலை செய்தது. மிகப்புனிதமான இடத்தில் ராணுவம் நுழைந்தது தங்கள் மதத்தையும், இனத்தையும், இழிவுபடுத்தும் செயல் என்று சீக்கிய சமுதாயம் வெகுண்டது. அதன் பலனாக பயங்கர எதிர்வினைகள் ஏற்பட்டன. மிகுந்த மன உளைச்சல் ஏற்பட்ட அந்த காலகட்டத்தில் உதித்த மிக உணர்வுபூர்வமான கதையே இந்த மௌனப் புயல். வாருங்கள் மௌனப் புயலுக்குள் சென்று வாசிப்போம்!

Also from

Vaasanthi

Also in

General Fiction