• Open Daily: 10am - 10pm
    Alley-side Pickup: 10am - 7pm

    3038 Hennepin Ave Minneapolis, MN
    612-822-4611

Open Daily: 10am - 10pm | Alley-side Pickup: 10am - 7pm
3038 Hennepin Ave Minneapolis, MN
612-822-4611
Meen Kan Pen

Meen Kan Pen

Paperback

General Poetry

ISBN10: 9348439537
ISBN13: 9789348439536
Publisher: Zero Degree Publishing
Published: May 1 2026
Pages: 146
Weight: 0.39
Height: 0.34 Width: 5.50 Depth: 8.50
Language: Tamil
இத் தொகுப்பை முன்வைத்து சங்கப் பெண் கவிகளின் இன்றைய நீட்சியெனக் கயலையும் இவரது கவியுலகையும் தாராளமாக அடையாளப்படுத்தலாம். ஆண்டுகள் ஈராயிரத்துக்கு முன்பாகக் கவியாக்கமடைந்த அதே ஆதிக் காதலுணர்வு, குருதிவழி பயணித்துக் கவியாகத் திரண்டு இந்நூற்றாண்டின் கொடையாகியிருக்கிறது. மரபில் வேர் பாய்ச்சி, சமூகப் பார்வையில் கிளை பரப்பி, நவீனத்துவத்தின் கனியை அளிப்பதான கவிதை விருட்சத்தை நமக்குக் கையளித்துள்ளார் கயல். - ஸ்ரீ நேசன்

Also from

Kayal

Also in

General Poetry