• Open Daily: 10am - 10pm
    Alley-side Pickup: 10am - 7pm

    3038 Hennepin Ave Minneapolis, MN
    612-822-4611

Open Daily: 10am - 10pm | Alley-side Pickup: 10am - 7pm
3038 Hennepin Ave Minneapolis, MN
612-822-4611
Meeazhagi

Meeazhagi

Paperback

General Fiction

ISBN10: 9391748147
ISBN13: 9789391748142
Publisher: Zero Degree Publishing
Published: Jan 25 2022
Pages: 102
Weight: 0.28
Height: 0.24 Width: 5.50 Depth: 8.50
Language: Tamil
பெண்ணை ரசித்தல் என்ற உற்சாகமான கொண்டாட்டம் இவ்வெழுத்து. அவ்வகையில் தமிழில் முன்னுதாரணமே அற்றது. பெண்மை இன்றி மண்ணில் இன்பம் ஏதடா... என்ற அமர]வரியை அனுபவித்து உணர எத்தனிக்கும் எளிய]பிரயத்தனம் இது. அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியை ரசிப்பதற்கும் அழகிய மலையாளத்தியை ரசிப்பதற்கும் வேறுபாடில்லை. இரண்டுமே இயற்கையின் கொடை! ஒரு கவிதையை, ஓர் இசையை, ஒரு நடனத்தை, ஓர் ஓவியத்தை, ஒரு சிற்பத்தை ரசிப்பது போல் பெண்ணை ரசிக்கிறார் - ஐஸ்வர்யா ராய், தீபிகா படுகோன், அனு ஸிதாரா, ப்ரியங்கா மோகன் எனப் பெயர் மாறினாலும் ரசனை ஒன்றே! எந்தப் பெண்ணும் பொறாமை கொள்ளும் சொற்களால் ஆனது இந்த]ப் புத்தகம்!

Also from

C Saravanakarthikeyan

Also in

General Fiction