• Open Daily: 10am - 10pm
    Alley-side Pickup: 10am - 7pm

    3038 Hennepin Ave Minneapolis, MN
    612-822-4611

Open Daily: 10am - 10pm | Alley-side Pickup: 10am - 7pm
3038 Hennepin Ave Minneapolis, MN
612-822-4611
Kallar Sarithiram

Kallar Sarithiram

Paperback

AnthropologyGeneral World History

Currently unavailable to order

ISBN10: 8168726588
ISBN13: 9788168726581
Publisher: Nilan Publishers
Pages: 156
Weight: 0.48
Height: 0.33 Width: 6.00 Depth: 9.00
Language: Tamil

உலகத்தில் எவ்வகையான நற்செயலுக்கும் ஊக்கமும், உணர்ச்சியும் இன்றியமையாதன. மக்கள் அவற்றை அடைதற்குரிய சாதனங்கள் பலவற்றிலும் அவர்களது முன்னோரைப் பற்றிய அறிவும், நினைவும் சிறந்தவை. ஆக, அந்நோக்கத்தினை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பெறும் தேச சரித்திரங்கள் பெரிதும் பயன் படுவனவாம். ஒரு சாதி அல்லது வகுப்பினைக் குறித்து எழுதப்படும் சரித்திரம் அவ்வகுப்பினர்க்குள் உணர்ச்சியுண்டாக்கும் அளவாவது பயனளித்தல் கூடும். அன்றி, தேச சரித்திரத்திற்கு அஃது ஓர் உறுப்பாதலும் அமையும். இக்கருத்தால் பற்பல நாட்டிலும் பல வகுப்பினர் தங்கள் சாதி சம்பந்தமாகப் புத்தகங்கள் எழுதி வைத்திருக் கின்றனர். ஆனால், தமிழ் நாட்டு மக்களில் தொகையாலும், நிலவுரிமை முதலியவற்றாலும் பெரிதும் கருதப்பட வேண்டி யோரான கள்ளர், மறவர், அகம்படியர் என்பவர்களைப் பற்றி யாதொரு சரித்திரமும் வெளிவந்ததில்லை. சில ஜில்லா மான்யுவல்' ஜில்லாக் கெசட்டியர்களிலும், வேறிடங்களிலும் இவர்களைக் குறித்துச் சிறுபான்மையாக எழுதப்பட்டிருக்கின்றன. எனினும், அவை முற்றிலும் உண்மையறிந்தவர்களால் எழுதப்பட்டவையல்ல. அது மாத்திரமன்றி, எழுதினோ&

Also in

General World History