• Open Daily: 10am - 10pm
    Alley-side Pickup: 10am - 7pm

    3038 Hennepin Ave Minneapolis, MN
    612-822-4611

Open Daily: 10am - 10pm | Alley-side Pickup: 10am - 7pm
3038 Hennepin Ave Minneapolis, MN
612-822-4611
Azhagi Mudhaliya Kathaigal

Azhagi Mudhaliya Kathaigal

Paperback

Letters & EssaysFiction Anthologies

Currently unavailable to order

ISBN10: 8168670493
ISBN13: 9788168670495
Publisher: Nilan Publishers
Pages: 168
Weight: 0.51
Height: 0.36 Width: 6.00 Depth: 9.00
Language: Tamil

1941-ல் எழுதிய கதைகளுக்கு 1944-ல் முன்னுரை எழுதுவ தென்பது சற்றுச் சிரமமான காரியமாகத்தான் தோன்றுகிறது. ஆனால் அதிலும் ஒரு லாபம் இருக்கிறது என்ப து எழுத ஆரம்பித்த பின்தான் தெரிகிறது. அப்பவே புஸ்தகம் வெளி வந்திருந்தால் நான் மீண்டும் ஒருமுறை அதைப் படித்தே பார்த்திருக்க மாட்டேன். இப்பொழுது இந்தக் கதைகளை மறுபடியும் ஒருதரம் படிக்க நேர்ந்தது. தேவலையே அந்தக் காலத்தில் நான்கூட நல்ல கதைகளாகச் சில எழுதியிருக் கிறேனே !'' என்று எனக்கே ஒரு திருப்தி ஏற்பட்டது. எதிர்பாராமல் எனக்கு ஏற்பட்ட இந்தக் திருப்திக்கும் மகிழ்ச்சிக்கும் மூலகாரணமான அல்லயன்ஸ் கம்பெனியாருக்கு எனது நன்றியை ஆரம்பத்திலேயே தெரிவித்துக்கொள்ளுகிறேன்.

Also from

Subramanyam, Ka Naa

Also in

Fiction Anthologies