• Open Daily: 10am - 10pm
    Alley-side Pickup: 10am - 7pm

    3038 Hennepin Ave Minneapolis, MN
    612-822-4611

Open Daily: 10am - 10pm | Alley-side Pickup: 10am - 7pm
3038 Hennepin Ave Minneapolis, MN
612-822-4611
சர்வதேசத் திரைப்படங்கள&#

சர்வதேசத் திரைப்படங்கள&#

Paperback

Test Prep

ISBN10: 8195752454
ISBN13: 9788195752454
Publisher: Swasam Publications Private Limited
Published: Aug 1 2024
Pages: 146
Weight: 0.39
Height: 0.34 Width: 5.50 Depth: 8.50
Language: Tamil
முக்கியமான உலகத் திரைப்படங்களை அறிமுகம் செய்யும் நூலின் முதல் பாகம் இது. சுரேஷ் கண்ணன் இருபது வருடங்களுக்கும் மேலாகத் தொடர்ச்சியாக எழுதி வருகிறார். 'குமுதம்' இதழில் வெளியான இத்திரைப்பட அறிமுகங்கள், வாசகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டன. 'பிக்பாஸ்' குறித்து இவர் 'ஆனந்தவிகட'னில் எழுதிய தினசரிக் கட்டுரைகள் அனைத்துத் தரப்பினராலும் கொண்டாடப்பட்டன. உலகில் பல்வேறு நாடுகளில் இருந்தும் வெளியான திரைப்படங்களின் பட்டியலைப் பார்த்தாலே, நூலாசிரியின் உழைப்பு நன்கு புரியும். ஆஸ்கர், கான் உள்ளிட்ட விருது கமிட்டிகள் பரிந்துரைக்கும், விருதளிக்கும் படங்களைப் பார்ப்பது, உலகத் திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு அவற்றில் வெளியாகும் திரைப்படங்களைக் காண்பது, அவற்றைப் பற்றிய செய்திகளை வாசிப்பது, திரைப்படத்தின் களத்தைப் புரிந்துகொள்வது என்று தொடர்ச்சியாகச் செயல்பட்டால் மட்டுமே இத்தகைய சிறப்பான ஒரு நூல் சாத்தியம்.

Also from

சுரேஷ் கண&#3

Also in

Test Prep