• Open Daily: 10am - 10pm
    Alley-side Pickup: 10am - 7pm

    3038 Hennepin Ave Minneapolis, MN
    612-822-4611

Open Daily: 10am - 10pm | Alley-side Pickup: 10am - 7pm
3038 Hennepin Ave Minneapolis, MN
612-822-4611
கடவுளின் சொந்த தேசத்தின&

கடவுளின் சொந்த தேசத்தின&

Hardcover

DanceGeneral PhotographyHinduism

ISBN10: 1964213371
ISBN13: 9781964213378
Publisher: Tiger Rider
Published: Jul 15 2025
Pages: 438
Weight: 3.73
Height: 1.25 Width: 8.50 Depth: 11.00
Language: Tamil
'கடவுளின் சொந்த தேசத்தின் கடவுள்கள்' மறக்கப்பட்ட கலாச்சாரத்தையும் அதைச் சுற்றியுள்ள சமூகங்களையும் நினைவூட்டுகிறது. தெய்யம் என்பது இந்திய மாநிலமான, கடவுளின் சொந்த தேசம் எனப்போற்றப்படும் கேரளாவின் திராவிட சடங்குடன் இணைந்த கலை வடிவம். அழகிய படங்களோடும், நூற்றுக்கணக்கான கதைகளோடும் தெய்யம் பற்றிய விரிவான தகவல்களை இந்நூல் வழங்குகிறது. மக்களின், மக்களால், மக்களுக்காக என்பதற்கேற்ப, உண்மையான கடவுள்களான தெய்யம் கலைஞர்களுக்கு இந்நூலை சமர்ப் பிக்கிறோம்.

Also from

Madapat, Saji

Also in

Dance