• Open Daily: 10am - 10pm
    Alley-side Pickup: 10am - 7pm

    3038 Hennepin Ave Minneapolis, MN
    612-822-4611

Open Daily: 10am - 10pm | Alley-side Pickup: 10am - 7pm
3038 Hennepin Ave Minneapolis, MN
612-822-4611
Naanmanigal

Naanmanigal

Paperback

Religion General CatholicismChristian Living

Publisher Price: $11.99

ISBN10: 8117948540
ISBN13: 9788117948545
Publisher: Nilan Publishers
Published: Nov 1 2026
Pages: 52
Weight: 0.18
Height: 0.11 Width: 6.00 Depth: 9.00
Language: Tamil

முத்தமிழ்க் காவலர் திரு. கி. ஆ. பெ. விசுவநாதம் அவர்கள் ஒழுக்கத்தையும் கடமை உணர்ச்சியையும் உயிரென ஒம்புபவர்கள். ஒழுக்கக் குறை கண்டபோது அவர்கள் எவ்வாறு துடிதுடித்து விடுவார்கள் என்பது அவர்களுடன் நெருங்கிப் பழகியவர்களுக்குத் தெரியும். அவர்கள் தாம் கண்டவற்றை மக்களுக்கு உணர்த்தி நல்வழிப்படுத்த அறிவுக்கு உணவு போன்ற நூல்களை எழுதி இருப்பதுடன், பண்டைய பெரும் புலவர்களது இலக்கிய நூல்களையும் காலத்திற்கும் தேவைக்கும் ஏற்ப உரை நடையில் எழுதி வருகிறார்கள். இந்த வகையைச் சேர்ந்தது முன்னர் வெளிவந்த மும்மணிகள் என்ற நூலும் இந்த நான்மணிகள் என்ற நூலும், இனி இதைத் தொடர்ந்து ஐந்து மணிகள், மூதுரை முத்து, நல்வழிச்சாறு முதலியனவும் வரவிருக்கின்றன.

Also from

Viswanatham, K. A. P.

Also in

Catholicism