• Open Daily: 10am - 10pm
    Alley-side Pickup: 10am - 7pm

    3038 Hennepin Ave Minneapolis, MN
    612-822-4611

Open Daily: 10am - 10pm | Alley-side Pickup: 10am - 7pm
3038 Hennepin Ave Minneapolis, MN
612-822-4611
Meenottam

Meenottam

Paperback

Literary Fiction

ISBN13: 9798331210953
Publisher: Blurb
Published: Jan 29 2026
Pages: 158
Weight: 0.48
Height: 0.34 Width: 6.00 Depth: 9.00
Language: English
வெகு நாட்களுக்குப் பின்பு சந்திக்கிறோம். இந்த நீண்ட இடைவேளைக்குக் காரணம்?-வேண்டாம், இது முன்னுரை; முறையீடு அல்ல. இந்த சந்தோஷ சமயத்தில் விரலுக்கிடுக்கில் வழிந்து போனதற்கெல்லாம் கணக்கு ஏன்? 1940/41 வாக்கில் மீனோட்டத்திலிருந்து 1978இல் 'ஐயா' வரை நம்மிடையே நான்கு தலைமுறை காலம்-நினைத்துப்பார்க்கையில் ஏதோ பயம், கூடவே மகிழ்ச்சி உணர்கிறேன். மீன்கள் நதிகளில் ஓடுகின்றன. நதிகள் கடலுக்கு ஓடுகின்றன. கடல்கள்-பூமியில் நிலபாகத்தைச் சூழ்ந்த நீரின் ஒரே மயம்தானே! யுகக்கணக்கில் இதுவரை ஓடிய மீன்கள் எத்தனையோ?

Also from

Ramamrutham, La Sa

Also in

Literary Fiction