• Open Daily: 10am - 10pm
    Alley-side Pickup: 10am - 7pm

    3038 Hennepin Ave Minneapolis, MN
    612-822-4611

Open Daily: 10am - 10pm | Alley-side Pickup: 10am - 7pm
3038 Hennepin Ave Minneapolis, MN
612-822-4611
Athu Antha Kaalam

Athu Antha Kaalam

Paperback

Christian Living

ISBN10: 9355172060
ISBN13: 9789355172068
Publisher: Insight Publica
Published: Mar 23 2022
Pages: 194
Weight: 0.51
Height: 0.45 Width: 5.50 Depth: 8.50
Language: Tamil
கவிஞர் பாரதிபுத்திரனுடன் இணைந்து 'மிளகுக் கொடிகள் 'என்னும் பெயரில் மலையாளக் கவிதைகளைத் தமிழில் மொழிபெயர்த்தவர் வி.எஸ்.அனில்குமார். மலையாள இலக்கிய உலகின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர். அவருடைய பல்வேறு அனுபவங்களின் அற்புதமான தொகுப்பே இந்நூல்.நட்பின் ஆழம்,இலக்கிய வாழ்க்கையின் அழகு,அரசியல், தத்துவம், கலை,கடந்த காலத்தின் தீராத நினைவுகள், பேராசிரியப் பணியில் கிடைத்த அனுபவங்கள், என்று பல்வேறு செய்திகளை இந்நூலில் சுவையாக எழுதிச் செல்கிறார். சென்னை வாழ்க்கை குறித்து ஒரு மலையாளப் பேராசிரியரின் அனுபவப் பதிவுகள் தமிழில் வருவது இதுவே முதல் முறை. - பா.இரவிக்குமார்

Also in

Christian Living