• Open Daily: 10am - 10pm
    Alley-side Pickup: 10am - 7pm

    3038 Hennepin Ave Minneapolis, MN
    612-822-4611

Open Daily: 10am - 10pm | Alley-side Pickup: 10am - 7pm
3038 Hennepin Ave Minneapolis, MN
612-822-4611
Aan Halal

Aan Halal

Paperback

General Fiction

ISBN10: 9347206210
ISBN13: 9789347206214
Publisher: Zero Degree Publishing
Published: Jun 27 2026
Pages: 130
Weight: 0.35
Height: 0.31 Width: 5.50 Depth: 8.50
Language: Tamil
இலக்கியம் என்பது வாழ்வின் நிழல் மட்டுமல்ல, அது வாழ்வின் ஆழமான மௌனங்களையும் பேசாத சொற்களையும் பிரதிபலிக்கும் ஒரு கண்ணாடி. இந்தப் படைப்பில் உள்ள சிறுகதைகள், அன்றாடம் கடந்து செல்லும் மனிதர்களின் அக உலகை, குறிப்பாக இஸ்லாமிய வாழ்வியலின் பின்னணியில் பேசுகின்றன. இக்கதைகள் வெறும் சம்பவங்களின் தொகுப்பு அல்ல; மாறாக, இஸ்லாமிய சமூகத்தின் பண்பாட்டு அசைவுகளை, அதன் நம்பிக்கைகளை, மனித பலவீனங்களை மிக யதார்த்தமாகப் பதிவு செய்யும் ஒரு முயற்சி. பிழைப்புக்காக வெளிநாடு செல்லும் இளைஞர்கள், பெண்கள், தெருவோர மஸ்தான்கள் எனப் பலதரப்பட்ட மாந்தர்கள் வழியே இந்த உலகம் உங்கள் முன்னே விரிவடைய வைக்கும் என நம்புகிறேன். வாசிப்பின் வழியே நீங்கள் சந்திக்கும் இந்த முகங்கள், உங்கள் அருகாமையில் வாழும் யாரோ ஒருவரை நினைவுபடுத்தக்கூடும். அந்த நினைவூட்டலே இந்தப் படைப்பின் வெற்றியாக நான் கருதுகிறேன். இந்தக் கதைகளில் உலாவும் கதாபாத்திரங்களுக்கு இஸ்லாமிய பெயரை நீக்கிவிட்டாலும் கதையாக முழுமை பெறலாம். என்றாலும் சம்பவங்கள் நான் பார்த்த, கேட்ட நிஜமென்பதால் கதையையும் கதாபாத்திரப் பெயர்களையும் அதே சமூகத&#

Also in

General Fiction